பச்சி மோத்தாசனம்
பச்சி மோத்தாசனம்
செயல்முறை
- தண்டாசனத்தில் அமரவும். கைகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும்.
- மூச்சை இழுத்தபடி இரண்டு கைகளையும் பின்பக்கமாகக் கொண்டு வந்து நேராக தலைக்கு மேல் உயர்த்தவும்.
- மூச்சை வெளிவிட்டபடி மெதுவாக முன்னால் குனிந்து கால் முட்டிகளை மடக்காமல் கால் பெருவிரல்களை பிடிக்கவும்.பிறகு நெற்றிப் பகுதி முழங்கால்களைத் தொட முயற்சிக்க வேண்டும்.
- இந்த நிலையில் இயல்பான ஐந்து மூச்சு நேரம் இருந்த பிறகு நிலை ஒன்றுக்கு வரவும்.
நன்மைகள்
- சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளைச் சரி செய்கிறது.
- பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் அடிவயிற்றுப் பெருக்கத்தைக் குறைக்கிறது.
- இடுப்புவலி, மூல வியாதியைச் சரி செய்கிறது.

 
 
%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.%202)%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.%203)%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5.jpg) 
Post a Comment