| அ | அறம் செய விரும்பு | Have desire to do good deeds |
| ஆ | ஆறுவது சினம் | Anger should be reduced / controlled |
| இ | இயல்வது கரவேல் | Help to your best possible extent |
| ஈ | ஈவது விலக்கேல் | Don’t stop doing charity |
| உ | உடையது விளம்பேல் | Do not boast about your possession |
| ஊ | ஊக்கமது கைவிடேல் | Do not give up hope/self-confidence |
| எ | எண் எழுத்து இகழேல் | Do not underestimate the power of learning |
| ஏ | ஏற்பது இகழ்ச்சி | To accept alms is a shameful act |
| ஐ | ஐயமிட்டு உண் | Before eating, share food with those who need |
| ஒ | ஒப்புர வொழுகு | Act with high moral standards |
| ஓ | ஓதுவது ஒழியேல் | Never stop learning |
| ஒள | ஒளவியம் பேசேல் | Never envy / talk bad about others |
| ஃ | அஃகஞ் சுருக்கேல் | Do not be stingy in selling food grains |
| | |
| க | கண்டொன்று சொல்லேல் | Tell exactly what you saw |
| ங | ஙப் போல் வளை | Preserve the bonds |
| ச | சனி நீராடு | shower with clean cold water |
| ஞ | ஞயம்பட உரை | Speak nice and sweet |
| ட | இடம்பட வீடு எடேல் | Build your house meeting your needs |
| ண | இணக்கம் அறிந்து இணங்கு | Make friend with the best (behaviour and character) |
| த | தந்தை தாய்ப் பேண் | Care and protect your parents |
| ந | நன்றி மறவேல் | Do not forget timely help offered / gratitude |
| ப | பருவத்தே பயிர் செய் | Do things in the right time |
| ம | மண் பறித்து உண்ணேல் | Do not grab other’s land for your needs |
| ய | இயல்பு அலாதன செய்யேல் | Do not involve yourself in bad deeds |
| ர | அரவம் ஆட்டேல் | Do not play with snakes |
| ல | இலவம் பஞ்சில் துயில் | Sleep on silk cotton bed |
| வ | வஞ்சகம் பேசேல் | Do not utter mean / cunning words |
| ழ | அழகு அலாதன செய்யேல் | Never do unpleasant things |
| ள | இளமையில் கல் | Learn when you are young |
| ற | அறனை மறவேல் | Do not forget charity |
| ன | அனந்தல் ஆடேல் | Do not sleep long hours |
| | |
| க | கடிவது மற | Never hurt people with bad words |
| கா | காப்பது விரதம் | Keep up your vows |
| கி | கிழமைப்பட வாழ் | With your health and wealth, do best to others |
| கீ | கீழ்மை அகற்று | Stay out of vulgar actions |
| கு | குணமது கைவிடேல் | Don’t give up good character |
| கூ | கூடிப் பிரியேல் | Do not give up good friends |
| கெ | கெடுப்பது ஒழி | Do not involve in actions that creates trouble for others |
| கே | கேள்வி முயல் | Listen to good and valuable advice |
| கை | கைவினை கரவேல் | Do not hide knowledge about handicrafts |
| கொ | கொள்ளை விரும்பேல் | Do not rob |
| கோ | கோதாட்டு ஒழி | Leave playing illegal games |
| கெள | கெளவை அகற்று | Eliminate troubles in life |
| | |
| ச | சக்கர நெறி நில் | Follow your government rules |
| சா | சான்றோர் இனத்து இரு | Associate with scholars / wise people |
| சி | சித்திரம் பேசேல் | Do not speak lie as truth |
| சீ | சீர்மை மறவேல் | Do not forget righteousness |
| சு | சுளிக்கச் சொல்லேல் | Do not use hurting words |
| சூ | சூது விரும்பேல் | Don’t be interested in gambling |
| செ | செய்வன திருந்தச் செய் | Do things with perfection |
| சே | சேரிடம் அறிந்து சேர் | Choose wise company / friends |
| சை | சையெனத் திரியேல் | Avoid being insulted because of uselessness |
| சொ | சொற் சோர்வு படேல் | Do not speak conversation with wrong or bad words |
| சோ | சோம்பித் திரியேல் | Don’t be lazy |
| | |
| த | தக்கோன் எனத் திரி | Let others feel you are trustworthy and good |
| தா | தானமது விரும்பு | Offer charity and alms |
| தி | திருமாலுக்கு அடிமை செய் | Serve God |
| தீ | தீவினை அகற்று | Don’t commit sins |
| து | துன்பத்திற்கு இடம் கொடேல் | Do not allow suffering |
| தூ | தூக்கி வினை செய் | Think very well before you act |
| தெ | தெய்வம் இகழேல் | Do not disregard the supreme divine |
| தே | தேசத்தோடு ஒட்டி வாழ் | Live and adopt your country’s livelihood |
| தை | தையல் சொல் கேளேல் | Do not trust girl’s words as expressed |
| தொ | தொன்மை மறவேல் | Do not forget old / past antiquities |
| தோ | தோற்பன தொடரேல் | Should know when to give up if sure of defeat |
| | |
| ந | நன்மை கடைப்பிடி | Stick / Continue doing good deeds |
| நா | நாடு ஒப்பன செய் | Perform acts that are agreeable to your nation |
| நி | நிலையில் பிரியேல் | Don’t give up on principles |
| நீ | நீர் விளையாடேல் | Do not play in bigger waters (like dam, river) |
| நு | நுண்மை நுகரேல் | Do not eat food items that can cause illness |
| நூ | நூல் பல கல் | Have desire to learn more |
| நெ | நெற்பயிர் விளைவு செய் | Perform agriculture (ex: paddy cultivation) |
| நே | நேர்பட ஒழுகு | Be honest and truthful |
| நை | நைவினை நணுகேல் | Do not do anything that is destructive |
| நொ | நொய்ய உரையேல் | Do not speak abusive language |
| நோ | நோய்க்கு இடம் கொடேல் | Do not give room for disease |
| | |
| ப | பழிப்பன பகரேல் | Do not use vulgar language |
| பா | பாம்பொடு பழகேல் | Keep away from snakes |
| பி | பிழைபடச் சொல்லேல் | Speak clear with no mistakes |
| பீ | பீடு பெற நில் | Others should honur your actions |
| பு | புகழ்ந்தாரைப் போற்றி வாழ் | Protect those who appreciate you |
| பூ | பூமி திருத்தி உண் | Cultivate the land and feed |
| பெ | பெரியாரைத் துணைக் கொள் | Seek help from old, great and wise people |
| பே | பேதைமை அகற்று | Eliminate ignorance |
| பை | பையலோடு இணங்கேல் | Do not get along with fools |
| பொ | பொருள்தனைப் போற்றி வாழ் | Save wealth without wasting unnecessarily |
| போ | போர்த் தொழில் புரியேல் | Avoid getting into unnecessary trouble scenarios |
| | |
| ம | மனம் தடுமாறேல் | Do not get mentally disturbed |
| மா | மாற்றானுக்கு இடம் கொடேல் | Don’t let the enemy succeed you |
| மி | மிகைபடச் சொல்லேல் | Do not exaggerate or build up things |
| மீ | மீதூண் விரும்பேல் | Do not eat excessive food |
| மு | முனைமுகத்து நில்லேல் | Do not start a fight |
| மூ | மூர்க்கரோடு இணங்கேல் | Do not deal with aggressive / stubborn people |
| மெ | மெல்லி நல்லாள் தோள்சேர் | Be truthful to your wife |
| மே | மேன்மக்கள் சொல் கேள் | Listen to the words of wise and scholarly people |
| மை | மை விழியார் மனை அகல் | Keep away from people who are jealous |
| மொ | மொழிவது அற மொழி | Utter words with great clarity |
| மோ | மோகத்தை முனி | Have control on your urges |
| | |
| வ | வல்லமை பேசேல் | Do not praise your own talents |
| வா | வாது முற்கூறேல் | Do not gossip and get into arguments |
| வி | வித்தை விரும்பு | Show interest and learn good skills |
| வீ | வீடு பெற நில் | Progress for a peaceful life |
| உ | உத்தமனாய் இரு | Lead your life with exceptionally good qualities |
| ஊ | ஊருடன் கூடி வாழ் | Have a sense of unity among the people you live with |
| வெ | வெட்டெனப் பேசேல் | Do not utter harsh or rude words |
| வே | வேண்டி வினை செயேல் | Do not purposely commit sins / bad deeds |
| வை | வைகறைத் துயில் எழு | Get up from bed early in the morning |
| ஒ | ஒன்னாரைத் தேறேல் | Do not believe in your enemy |
| ஓ | ஓரம் சொல்லேல் | Do not give a biased opinion / judgement |
Post a Comment